பழைய சிரிஞ்ச்களை பயன்படுத்தியதால் பாகிஸ்தானை சேர்ந்த 900 குழந்தைகளுக்கு  எச்.ஐ.வி பாதிப்பு!

பாகிஸ்தானில் உள்ள ரடோடெரோ நகரில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வின் போது அங்கு வசிக்கும் 12 வயதிற்குட்பட்ட சுமார் 900 குழந்தைகள் எச்.ஐ.வி பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 | 

பழைய சிரிஞ்ச்களை பயன்படுத்தியதால் பாகிஸ்தானை சேர்ந்த 900 குழந்தைகளுக்கு  எச்.ஐ.வி பாதிப்பு!

பாகிஸ்தானில் உள்ள ரடோடெரோ நகரில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வின் போது அங்கு வசிக்கும் 12 வயதிற்குட்பட்ட சுமார் 900 குழந்தைகள்  எச்.ஐ.வி பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியில் மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை  அளித்துவந்துள்ளார்.

அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்கனவே பயன்படுத்திய பழைய  சிரிஞ்ச்களை பயன்படுத்தி சிகிச்சை  அளித்ததன் விளைவாகவே குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் இந்த குற்றம் தொடர்பாக அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP