பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் 5வது தளத்தில் இருந்த நிலையில், 6வது தளத்தில் திடீரென தீ பற்றியுள்ளது.
 | 

தீ பரவியதை அடுத்து, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், பிரதமர் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP