போலி வங்கிக் கணக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் கைது!

போலி வங்கிக் கணக்குகள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இன்று கைது செய்யப்பட்டார்.
 | 

2008 -13 ஆம் ஆண்டு வரை, பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜர்தாரி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP