இந்தியாவுக்கான பேருந்து சேவை நிறுத்தம்: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தின் எதிரொலியாக, இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.
 | 

இந்தியாவுக்கான பேருந்து சேவை நிறுத்தம்: பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தின் எதிரொலியாக, இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தானின் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் முராத் சயீத் இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்(Samjhauta Express services) ரயில் சேவையையும் ரத்து செய்யப்படுவதாகவும்,  இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP