நடுவானில் வெடித்துச் சிதறிய ஈரான் பயணிகள் விமானம்..

60 பயணிகளுடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
 | 

நடுவானில் வெடித்துச் சிதறிய ஈரான் பயணிகள் விமானம்..


60 பயணிகளுடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து யஸ்சூஜ் என்ற பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பயணித்த பயணிகளின் நிலைமை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது  சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP