ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் சாம்பல் கடலில் கரைக்கப்பட்டது!!

தற்கொலை செய்து கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் எச்சங்கள் கடலில் கரைக்கப்பட்டதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது .
 | 

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் சாம்பல் கடலில் கரைக்கப்பட்டது!!

அமெரிக்க ராணுவ படைகள், சிரியாவின் பரிஷா பகுதியில் அமைந்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி வீட்டில் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர் இதை தொடர்ந்து, ராணுவ வீரர்களின் தாக்குதலினால் உயிரிழக்க விரும்பாத அபு பக்கர், தான் வைத்திருந்த வெடிகுண்டை செயல்படுத்தி, தன் மூன்று மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட   ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் உடலின் எச்சங்கள் கடலில் கரைக்கப்பட்டதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது .

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP