பிரான்சில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதல்; 5 பேர் பலி

பிரான்சில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
 | 

பிரான்சில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதல்; 5 பேர் பலி

பிரான்சில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் செயிண்ட்-ட்ரோபெஸ் நகரின் வடமேற்கில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள கேர்கெஸ்-கார்பேஸ் நகரங்களுக்கு இடையே உள்ள ஏரிக்கரை பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட இரு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் இரு ஹெலிகாப்டர்களில் பயணித்த 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதில் நன்கு பயிற்சி பெற்ற 3 வீரர்கள், மற்ற இருவருக்கு பயிற்சி கொடுப்பதற்காக சென்றுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP