சூப்பர்ஜம்போ A380 விமானங்கள் தயாரிப்பு நிறுத்தம் !

‘சூப்பர்ஜம்போ A380’ விமானங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில், ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021ஆம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

சூப்பர்ஜம்போ A380 விமானங்கள் தயாரிப்பு நிறுத்தம் !

ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம்  உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ A380’ ரக விமானங்களை தயாரித்து வந்தது.

ஐநூறு பயணிகள் அமரும் விதமாக, இரண்டு அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ A380’ விமானங்கள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.  இந்நிலையில், ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021ஆம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சூப்பர்ஜம்போ A380 விமானங்கள் தயாரிப்பு நிறுத்தம் !

சூப்பர்ஜம்போ A380 விமானங்களை தயாரிக்கும் செலவு அதிகம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்து காணப்படுவதால் சூப்பர்ஜம்போ A380 விமானங்கள் தயாரிப்பது நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP