பில் கேட்ஸின்  தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சமீபத்திய மதிப்பீடுகளின்படி, பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 105.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 | 

 பில் கேட்ஸின்  தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில், பில்கேட்ஸ் தொடந்து 20 ஆண்டுகளாக முதல் 5 இடங்களுக்குள் இருந்து வருகிறார். அவர், 19 ஆண்டுகளுக்கு முன், மைக்ரோசாப்ட் தலைவர் பதவியிலிருந்து விலகியபோது, அவரது சொத்து மதிப்பு, 85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு, 105 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP