எத்தியோப்பியன் விமான விபத்து: 157 பேரும் பலி

எத்தியோப்பா தலைநகர் அடிஸ் அபபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபா சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளாதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 | 

கென்ய தலைநகர் நைரோபிக்க இன்று காலை எத்தியோப்பியாவில் இருந்து சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 8 விமான ஊழியர்கள் உட்பட 157 பேர் இருந்துள்ளனர்.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபபாவில் இருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பிஷோஃப்டு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில் இதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP