ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம்: ஜெர்மன் மக்களுக்கு அறிவுறுத்தல்

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 | 

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம்: ஜெர்மன் மக்களுக்கு அறிவுறுத்தல்

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக ஜெர்மன் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாமென ஏற்கனவே பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP