பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த வேண்டாம்! அமெரிக்கா எச்சரிக்கை!

பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் விமான போக்குவரத்து ஒழுங்கு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 | 

அமெரிக்காவின் விமான போக்குவரத்தை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினஸ்டிரேஷன் என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பானது அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்களிடம், இனி பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த வேண்டாம் என்றும், பாகிஸ்தான் வான் வழியில் பயணிக்கும் போது பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால், பாகிஸ்தான் வான் வழியை தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP