1960 முதல் மனிதரின் நாக்குகள் சேகரிப்பு.. சைக்கோ டாக்டரால் பரபரப்பு!

அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு வீட்டில் மனித நாக்குகள் ஜாடிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் வீட்டின் தரை பலகைகளுக்கு அடியில், நன்கு பாதுகாக்கப்பட்ட மனித நாக்குகளை கண்டெடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
 | 

வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள்!! சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி!!

அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு வீட்டில் மனித நாக்குகள் ஜாடிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் வீட்டின் தரை பலகைகளுக்கு அடியில், நன்கு பாதுகாக்கப்பட்ட மனித நாக்குகளை கண்டெடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த நாக்குகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆராய்ச்சி திட்டத்திற்காக வைத்திருந்த ரொனால்ட் பாக்மேன் என்ற பல் மருத்துவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள்!! சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி!!புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ரொனால்ட் பாக்மேன். இவர் ஒரு புகழ்பெற்ற நோயியல் நிபுணர், ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் தனது முன்னாள் மனைவியுடன் இந்த வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விவாகரத்து செய்த பிறகு, ஜாடிகளை வீட்டின் வலம் வைக்கப்பட்டிருந்ததை அவர் மறந்துவிட்டார். இந்த வீட்டில் இன்னும் வசிக்கும் அவரது மனைவியும், இந்த ஜாடிகளை மறந்துவிட்டார்.

வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள்!! சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி!!

வீடுகளை சீரமைக்க வந்த ஒப்பந்தக்காரர் இந்த ஜாடிகளைக் கண்டு அதில் மனித நாக்குகள் இருந்தை பார்த்து அதிர்ந்துபோய் அது குறித்து போலீசாருக்கு அறிவித்தார். காவல்துறையினர் இந்த விஷயத்தை குற்றக் கோணத்தில் விசாரிக்கத் தொடங்கினர், ஆனால் அது ஒரு பல் மருத்துவர் மற்றும் அவரது ஆராய்ச்சி தொடர்பானது என்று கண்டறியப்பட்டது.

வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள்!! சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி!!இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, அவர்கள் எங்களிடமிருந்து எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் அல்லது எதையும் பற்றி ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 1950-களில், இதுபோன்ற மாதிரிகளை வீட்டில் வைத்திருப்பதற்கான ஆராய்ச்சி விதிமுறைகளுக்கான சட்டங்கள் இன்றைய காலத்தை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள்!! சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி!!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP