சீனாவில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர வெடிவிபத்து! ஒருவர் பலி (வீடியோ)

சீனாவின் சங்சுங் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் இன்று பயங்கர சத்தத்துடன் இரட்டை வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்றன. இதில், ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

சீனாவின் சங்சுங் நகரில் உள்ள அடுக்குமாடி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் கார் நிறுத்தத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதே கட்டிடத்தின் 30வது மாடியில் உள்ள ஒரு அலுவலக தளத்தில் மற்றொரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

கட்டிடத்திற்கு அருகே இருந்தவர்கள் 20க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, விசாரணை துவக்கியுள்ளதாக சீன போலீசார் தெரிவித்துள்ளானர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP