சீனா: கடலுக்கு அடியில் 16.2 கி.மீ. தூரத்திற்கு அதிக வேக ரயில்கள்

சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் முதன் முறையாக கடலுக்கு அடியில் 16.2 கி.மீ. தூரத்திற்கு அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை மணி நேர பயணத்தை மிச்சப்படுத்தலாம் என சீன அரசு அறிவித்துள்ளது.
 | 

சீனா: கடலுக்கு அடியில் 16.2 கி.மீ. தூரத்திற்கு அதிக வேக ரயில்கள்

சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் முதன் முறையாக கடலுக்கு அடியில் 16.2 கி.மீ. தூரத்திற்கு அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. 

சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் நிங்போ - சவுஷேன் இடையே 70 கி.மீ. தூரத்திற்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதில் 16.2 கி.மீ. தூரம் கடலுக்குள் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இங்கு இயக்கப்படவுள்ள அதிவேக ரயில்கள் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் எனவும், இதன் மூலம் ஒன்றரை மணி நேர பயணத்தை மிச்சப்படுத்தலாம் என சீன அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP