அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!

அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே உடற் பருமன் (obesity) எனலாம், அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும்.
 | 

அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!

உடல் பருமன் ( OBESITY) :

அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே  உடற் பருமன் (obesity) எனலாம், அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும்.

உடல் பருமனுக்கான காரணங்கள்:

அதிகமாக உணவு உண்ணல்

உடல் உழைப்பு இன்மை

அமர்ந்தியங்கும் வாழ்முறை

உடலில் ஏற்படும் மாற்றங்கள்:

அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக

உயர் ரத்த அழுத்த நோய்

இரண்டாம் வகை சர்க்கரை நோய்

மூச்சுத்திணறல்

மூட்டு வலி

முதுகு வலி

மாரடைப்பு

மார்பகப் புற்றுநோய்

பித்தப்பை கற்கள்

குடலிறக்கம்

உறக்கச் சுவாசத்தடை

மலட்டுத்தன்மை

பாதிப்புகள்

போதிய தூக்கமின்மை

நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்

கால நிலைகளின் மாற்றம்

அதிக புகைப்பழக்கம்

அதிக மருந்துகளை உட்கொள்ளல்

தாமதமான குழந்தைப்பேறு

மரபுவழிப் பிரச்சினை:

உணவு மாற்றங்கள் :

உடல் எடை இழப்புக்கு சாலட், ,அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணல்:

ஒரு நபரின் உடல் எடையை குறைக்க உதவும். சில வகையான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர்-பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் குறைப்பது, அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது , பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடையை குறைக்க உதவும்.

எடை இழப்புக்கு நல்ல வழிகள்:

விறுவிறுப்பாக நடப்பது, நீச்சல், லிஃப்ட் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல், அதிக எடை இருப்பதாக கவலைப்படுபவர்களுக்கு, உணவில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின்அதிகரிப்பு பல சந்தர்ப்பங்களில் உதவும்.

உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது ஐயமே!

ஆனால், ஒன்று மட்டும் உறுதி சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக “கார்சினியா கம்போஜியா” (GARCINIA CAMBOGIA),” கிட்னி பீன்,”( KIDNEY BEAN) விதைகள், இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை, எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக,“நீரிழிவு” (DIABETES)நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும் (slim) , வைத்து கொள்ள முடியும்.

அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!

வி. ராமசுந்தரம்

நிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,

இன்னோராம் பயோஜெனிக்ஸ், சென்னை.

இந்தியா

WWW.innorambiogenics.com.

WWW.innorambiogenics.in.

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com.

தொடர்புக்கு: 97109 36736/9094040055 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP