சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்?

சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்?
 | 

சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய்  எங்கு கிடைக்கும்?

கிறிஸ்டல் கிளியர் ஆயில், வேக்ஸ் கலக்காத ஆயில் என்கிற மாயாஜால வார்த்தைகள் எல்லாம் தற்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய முன்னோர்களில் ஆரம்பித்து உடல்நலனில் அக்கறைகொள்ளும் பலரும் தேர்ந்தெடுத்தது என்னவோமரச்செக்கு எண்ணெயைத்தான்.

சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய்  எங்கு கிடைக்கும்?

‘மரச்செக்கா… அப்படின்னா என்ன?’ என்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். பெரிய கல் உரலில் மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைப்பதே மரச்செக்கின்வேலை. எள் அல்லது தேங்காயயைத்தான் செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. 

சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய்  எங்கு கிடைக்கும்?

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஆறு மாதம் வரை காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.

  ரீஃபைண்ட் ஆயிலை ஓரங்கட்டுங்கள் மக்களே!

  ரீஃபைண்ட் ஆயிலில் குறைந்த அளவே உயிர்ச்சத்து உள்ளது. இதற்கு காரணம் அதன் தயாரிப்பு முறை. ரீஃபைண்ட் எண்ணெயை சுத்திகரிக்கும்போது அதில் உள்ள நிறம், வழவழப்புத் தன்மை, மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்புச்சத்தும், உயிர்ச்சத்துக்கும் சேர்த்தே பிரித்தெடுக்கப்படுகின்றன. ரீஃபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில் என்பது எல்லாம் உண்மையில் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே. 

சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய்  எங்கு கிடைக்கும்?

ரீஃபைண்ட் ஆயிலால் ஏற்படும் பாதிப்பு:

ரீஃபைண்ட் ஆயில் பயன்பாடு, உடலில் நல்ல கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. 

  மரச்செக்குஎண்ணெய் VS ரீஃபைண்ட்ஆயில்

மரச்செக்கு எண்ணெய்
ரீஃபைண்ட் ஆயில்
உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும்.
குறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும்.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் (ROOM TEMPERATURE) மட்டுமே வரும் .இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.
சுமார் 250 டிகிரி வெப்பத்தில் உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பதுதான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய்.
பழுப்பு (LIGHT BROWN) நிறத்தில் இருக்கும்.
நிறமற்றது.
ருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று.
சுவையற்றது.
அடர்த்தி மிகுந்தது.
அடர்த்தியற்றது.
அடர்த்தி மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும்.
அடர்த்தியற்றது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை.
பொறிப்பதற்கு ஏற்றது.
பொறிப்பதற்கு ஏற்றது அல்ல.
ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
விலை சற்று அதிகம்.
விலை மலிவானது.
பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" ( STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­ இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது். மரச் செக்கு எண்ணெயை நேரடியாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிட இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. 
சலுகை விலையில் தரமான மரச்செக்கு எண்ணெய்  எங்கு கிடைக்கும்?


இந்நிறுவனம் தயார் செய்யும் எண்ணெய் வகைகள் 

மரச்செக்கு நல்லெண்ணெய் (COLD PRESSED GINGELLY OIL)

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் (COLD PRESSED COCONUT OIL)

மரச்செக்கு கடலை எண்ணெய் (COLD PRESSED GROUNDNUT OIL)

மரச்செக்கு  விளக்கெண்ணெய் (COLD PRESSED CASTOR OIL)

மரச்செக்கு வேப்பெண்ணெய் (COLD PRESSED NEEM OIL)

இந்நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் 

பழமை மாறாத மரச்செக்கு எண்ணெய்.

செயற்கை சாராம்சம் ஊட்டப்படாதது. 

ஊட்டச்சத்து நிறைந்தது. கலப்படமற்றது. 

100% சுத்தமானது, ஆரோக்கியமானது. 

மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 

ஆன்லைன்  மூலம் ஆர்டர் செய்யலாம். 

இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உள்ளது. 

ரூ. 1000க்கு மேல் ஆர்டர் செய்தால்  FREE HOME DELIVERY  வசதி உள்ளது.

தொடர்புக்கு

கைபேசி: +91 9677 22 7688 

WWW.STANDARDCOLDPRESSEDOIL.COM

மரச்செக்கு எண்ணெய் விலை அதிகம்தான், உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும். ஏதோ ஒரு திரவத்தை தயாரிக்க மேற்ச்சொன்ன மூன்றுமே தேவையில்லை. மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP