வீட்லயே ஹேர் கலரிங் பண்ணலாம் ஈஸியா!

'ஸ்டைலா ஹேர் கலர் பண்ணிக்கனும், ஆனா சலூன்ல போய் பண்றதுக்கு பயமா இருக்கு. அதுல இருக்குற கெமிக்கல்ஸ் எதாச்சும் விளைவுகளை ஏற்படுத்திட்டா என்ன பண்றதுங்கற குழப்பத்துல இருக்குறவங்களா நீங்க' கவலையே வேண்டாம். எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத அழகிய கலரிங்கைப் பெற ஐடியா இதோ...
 | 

50 கிராம் ஹென்னாவுடன் (மருதாணி பொடி) தண்ணீர் சேர்க்காத பீட்ரூட் ஜூஸ், டீ டிகாஸன் தலா அரை டம்ளர் சேர்த்து மிக்ஸ் செய்துக் கொள்ளவும். 3 மணி நேரம் அதை அப்படியே வைத்து விட்டு பிறகு தலையில் அப்ளை செய்து 2 மணி நேரம் காய விடவும். பிறகு கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை வாஷ் செய்யவும். 

வீட்லயே ஹேர் கலரிங் பண்ணலாம் ஈஸியா!

வெறும் பீட்ரூட்டையும் கேரட்டையும் கூட நன்றாக அரைத்து தலையில் போட்டு 30 நிமிடம் வெயிலில் காய வைத்து, பிறகு கலரிங் ப்ரூஃப் ஷாம்பூ கொண்டு தலையை அலசலாம். 

எந்த வித கெமிக்கல்களும் இல்லாத இது உங்கள் தலைக்கு ஒரு நேச்சுரல் கலரைத் தரும். 

ட்ரை பண்ணிப் பாருங்கள்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP