தெரிச்சுக்கோங்க..யோகாவின் 8 முக்கிய அங்கங்கள்!

யோகாவின் மூலமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. எதிர்வரும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், நோய்கள் ஏற்பட்டால் அவற்றில் இருந்து விடுபடவும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்கவும், செய்யும் வேலைகளில் முழு ஈடுபாடு காட்டவும் உதவுகிறது. அவ்வாறு ஒவ்வொரு செயலையும் நீங்கள் அதிக ஈடுபாட்டுடன் செய்யும் போது அந்த வேலைகளில் வெற்றியும் கிடைக்கும்.
 | 

சரி, இந்த யோகாவில் உள்ள முக்கிய அங்கங்கள் என்னவென்று தெரியுமா..? இதனை யோகா செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள் என்று கூறலாம். 

இயமம்: யோகா செய்வதற்கு முதன்மையானது இயமம். அதாவது, யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காமல், சமூக ஒழுக்கத்துடன் இருப்பது. பேராசை, வஞ்சகம் உள்ளிட்ட தீய குணங்களை மனதில் இருந்து அகற்ற வேண்டும். 

நியமம். சுய ஒழுக்கம். உடலை சுத்தமாக பேணி பாதுகாக்க வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும். உடலையும், மனதையும் அமைதியாக வைத்திருக்க வேண்டும். 

பிராணாயாமம்: மூச்சுப்பயிற்சி. யோகாவிற்கு அடிப்படையாக இருப்பது மூச்சுப்பயிற்சி தான். 

ப்ரத்யாஹரம்: ஐம்புலன்களையும் அடக்குதல். 

தாரானை: மனதை ஒருநிலைப் படுத்துதல்.

தியானம்: தியானம் என்பது யோகாவின் ஒரு அங்கம். இதுவே தியானத்திற்கும், யோகாவிற்கும் உள்ள வித்தியாசம். 

சமாதி: யோகாவின் கடைசி நிலை தான் சமாதி. தன்னிலை அறியாது மனதை ஒருகட்டத்தில் கொண்டுவருதல். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP