கோடைக்கால நோய்களும்... தீர்வுகளும்!

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

12-09-2019-newstm-daily-astrology

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

12-Sep-19
விகாரி வருஷம் தக்ஷிணாயணம்
வர்ஷருது ஆவணி - 26
வியாழக்கிழமை

திரயோதசி காலை  6.23 மணி வரை. பின்  சதுர்த்தசி
அவிட்டம் மாலை 6.46  மணி வரை பின்  சதயம்
சித்த யோகம்
நாமயோகம்: ஸுகர்மம்
கரணம்: தைதுலம்

அகஸ்: 30.15
த்யாஜ்ஜியம்: 51.36
நேத்ரம்: 2
ஜீவன்: 1    
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 1.01
சூரிய உதயம்: 6.06


ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை:  காலை 9.00 - 10.30
சூலம்: தெற்கு 
பரிகாரம்: நல்லெண்ணெய் 

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கதளீ பௌரி விரதம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
சுபமுகூர்த்தம்.

திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
சூரியன்
பூரம் 4ம் பாதம் - ஆட்சி
சந்திரன்
கும்பம் - பகை
செவ்வாய்
பூரம் 3ம் பாதம் - பகை
புதன்
உத்திரம் 4ம் பாதம் - ஆட்சி - உச்சம்
குரு
கேட்டை 3ம் பாதம் - பகை
சுக்ரன்
உத்திரம் 2ம் பாதம் - நீசம்
சனி
மூலம் 4ம் பாதம் - நட்பு
ராகு
திருவாதிரை 4ம் பாதம் - நட்பு
கேது
பூராடம் 2ம் பாதம் - நட்பு

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

மேஷம்:
கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் புதன், சுக்ரன் -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.   
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

ரிஷபம்:
கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.  மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

மிதுனம்:
கிரகநிலை:

ராசியில் ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - ரண ருண ஸ்தானத்தில் குரு  - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில்- சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

கடகம்:
கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ஸ்தானத்தில் சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும்.  வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.  சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம்.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

சிம்மம்:
கிரகநிலை:

ராசியில்  சூர்யன், செவ்வாய் -    குடும்ப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி சோம்பல் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

கன்னி:
கிரகநிலை:

ராசியில் புதன்,  சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.மருத்துவ செலவு குறையும். பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

துலாம்:
கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது- பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

விருச்சிகம்:
கிரகநிலை:

ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு- தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையை கண்டு பயப்படாமல் கையாள்வீர்கள். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

தனுசு:
கிரகநிலை:

ராசியில்  சனி , கேது - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவார்கள் லாபம் கூடும். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

மகரம்:
கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்-  லாப ஸ்தானத்தில்  குரு- அயன சயன போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம்.சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

கும்பம்:
கிரகநிலை:

ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய் -  அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்- தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

12-09-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம்.

மீனம்:
கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில் புதன்,  சுக்ரன்-   பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP