உடல் பருமனை குறைக்க ஷில்பா ஷெட்டியின் டிப்ஸ்

பாலிவுட் பிரபலமான ஷில்பா ஷெட்டி, தனது ரசிகர்களுக்கு ஆரோக்யம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து அதிகமாக பகிர்ந்து வருபவர். அவர் தற்போது ஓட்ஸ் மாவால் செய்யப்படும் இட்லியை பரிந்துரை செய்துள்ளார். இந்த ஓட்ஸ் இட்லி சாப்பிடுவதால் உடல் பருமன் குறைவதுடன், கொழுப்பை குறைத்து இதய நோய் பாதிப்புகளை குறைப்பதாக கூறியுள்ளார் ஷில்பா.
 | 

உடல் பருமனை குறைக்க ஷில்பா ஷெட்டியின் டிப்ஸ்

பாலிவுட் பிரபலமான ஷில்பா ஷெட்டி, தனது ரசிகர்களுக்கு ஆரோக்யம் சார்ந்த தகவல்களை அதிகமாக பகிர்ந்து வருபவர். அவர் தற்போது  ஓட்ஸ் மாவால் செய்யப்படும் இட்லியை பரிந்துரை செய்துள்ளார். இந்த ஓட்ஸ் இட்லி சாப்பிடுவதால் உடல் பருமன் குறைவதுடன், கொழுப்பை குறைத்து இதய நோய் பாதிப்புகளை குறைப்பதாக கூறியுள்ளார். மேலும் ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் மாவில் ஃபைபர் மற்றும் நியூட்ரியன்ஸ் நிறைந்துள்ளதாக பரிந்துரைக்கிறார் ஷில்பா . 

மேலும் கேரட், கொத்துமல்லி இலை சேர்க்கப்படும் ஓட்ஸ் மாவில், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், வைட்டமீன்கள், மற்றும் மினரல்ஸ் அதிகம் இருப்பதால் கண்களை பாதுகாப்பதுடன் கேன்சர் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கும் என ஷில்பா கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP