கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தேவைப்படும் சத்துக்கள் 

குழந்தையின் மிகமுக்கிய உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாதங்ககளில் கால்சியம், புரதம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி வாந்தி வரக்கூடும் என்பதால் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
 | 

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தேவைப்படும் சத்துக்கள் 

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் முதல் மூன்று மாதங்கள் கர்ப்பம் உறுதி தன்மை அற்றதாக இருக்கும். இத்தகைய சூழலில் உட்கொள்ளும் சத்தான உணவுகளும், கவனிப்பும் மட்டுமே கர்ப்பத்தை உறுதி செய்ய வாய்ப்பளிக்கும். குழந்தையின் மிகமுக்கிய உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாதங்ககளில் கால்சியம், புரதம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி வாந்தி வரக்கூடும் என்பதால், சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. 

முதல் மூன்று  மாதங்களில் சாப்பிட வேண்டிய உணவுகள்.....

கால்சியம் மிகுந்த உணவுகள்:

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தேவைப்படும் சத்துக்கள் 

பால்
தயிர் 
சீஸ்
மத்தி மீன்
பசலை கீரை
உலர் அத்திப்பழம்
பாதாம்
இறால்
ஆரஞ்சு
சாலமன்
சோயா பால்
வெள்ளை காராமணி
ப்ரக்கோலி
கேழ்வரகு,
 கருவேப்பிலை, 
மணத்தக்காளி கீரை,
நல்லெண்ணெய் 

புரதம் நிறைந்த உணவுகள்:

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தேவைப்படும் சத்துக்கள்  
பட்டாணி, 
கொட்டை வகைகள்
சோயா 
இறைச்சி 
 முட்டை
 பருப்பு வகைகள்
முளைகட்டிய பயிர்கள் 
தேங்காய்

இரும்பு சத்து நிறைந்த உணவுகள் :

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தேவைப்படும் சத்துக்கள் 
முருங்கை கீரை
 பேரிச்சம் பழம், 
தர்பூசணி, 
உலர்ந்த திராட்சைகள், 
காய்ந்த சுண்டைக்காய், 
வெல்லம்,
 பனங்கற்கண்டு, 
ஆட்டு ஈரல்.
இதோடு அனைத்து வித பழங்களையும் உட்க்கொள்ள வேண்டும்.  கட் டாயம் கர்ப்ப காலத்தில்  8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் கர்ப்பகாலத்தில் சத்தாக சாப்பிட வேண்டும் என்கிற பெயரில் கெட்ட  கொழுப்புள்ள உணவுகளை  உட்கொள்ளக்  கூடாது. தாயின்  அதிக உடல் எடை  குழந்தையின் வளர்ச்சியை பாதிக்ககூடும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP