மூட்டு வலியை போக்கும் கராகீனன் கடற்பாசி!

கராகீனன் என்பது கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வித மாவுப்பொருளாகும். இந்த பொருளை கொண்டு உணவுபொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், ஐஸ்கிரீம், பற்பசை, போன்ற பொருட்கள் தயாரிக்கப்படு கிறன.
 | 

மூட்டு வலியை போக்கும் கராகீனன் கடற்பாசி!

கராகீனன் என்பது கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வித மாவுப்பொருளாகும்.  இந்த பொருளை கொண்டு சிலவகை உணவுபொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், ஐஸ்கிரீம், பற்பசை, போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. 

ஜப்பான்,  கொரியா,   இந்தோனேசியா  போன்ற  நாடுகளில் மிக பிரபலமான உணவாக இருக்கும் கராகீனன், மற்ற அயல் நாட்டு உணவு பொருட்கள் போலவே தற்போது  இந்தியாவில்  பிரபல மடைந்து விட்டது.  இந்த கராகீனனில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்து கருதி இதனை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகின்றானர். 

மூட்டு வலியை போக்கும் கராகீனன் கடற்பாசி!

கடல் பாசியானது அதிகளவில் இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. விண்வெளிக்கு  செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட  மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்.

இந்த கடற் சார் தாவரங்களான கடற்பாசிகளில் வைட்டமின்,  மினரல் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த  கடல் சார் தாவரம்  பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக..

புற்றுநோய்,

சர்க்கரை நோய்,

காசநோய்,

மூட்டு வலி,

குடல் சார்ந்த பிரச்னைகள்.

 உடல் சூடு அதிகரித்தல்,  

இரும்பு சத்து குறைபாடு, 

மாதவிடாய் சார்ந்த  நோய்கள்

வெள்ளைபடுதல் போன்ற கோளாறுகளை சரிசெய்யக்கூடியன.  

காளான் போலவே இந்த கடற்பாசியிலும் பலவகைகள் உள்ளன.  சாப்பிட கூடிய கடற்பாசிகளை கண்டறிந்து உட்கொள்வதே உடலுக்கு நன்மை பயக்க கூடியாதாக இருக்கும். 

newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP