காபி குடித்தால் பித்தப்பை கற்கள் உருவாகாது!

காபி பிரியர்களுக்கான ஒரு நற்செய்தி, காபி குடிப்பது பித்தப்பைகற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 | 

காபி குடித்தால் பித்தப்பை கற்கள் உருவாகாது!

காபி பிரியர்களுக்கான ஒரு நற்செய்தி, காபி குடிப்பது பித்தப்பைகற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சமீபத்தில் லண்டன் மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் "அதிக காபி உட்கொள்வது பித்தப்பை நோயிலிருந்து பாதுகாக்கும்" என கண்டறிந்துள்ளனர்.

104,493 நபர்களிடம் நடத்தப்பட்ட  இந்த  ஆய்வு முடிவுகளை ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிட்டுள்ளது . அதன் படி காபி குடிக்கும் நபர்களை, காபி குடிக்காத நபர்களுடன் ஒப்பிடும்போது, ​​பித்தப்பை கற்கள் உருவாக்கும் ஆபத்து 23 சதவீதம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  சில மரபணு மாறுபாடுகள் உள்ள நபர்கள் காபியை உட்கொள்ளும் போது பித்தப்பைக் கற்களின் ஆபத்து குறைவாக இருந்தாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP