அடிக்கடி வலி மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்? கல்லீரலை பார்த்துக்கொள்ளுங்கள்

சில தினசரி பழக்கங்கள் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு கல்லீரலை செயல் இழக்கவும் செய்துவிடும் .
 | 

அடிக்கடி வலி மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்? கல்லீரலை பார்த்துக்கொள்ளுங்கள்

கல்லீரல் மனித உடலின் ஒரு முக்கிய பகுதியாகும். அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் கல்லீரல் சேமிக்கிறது. அதோடு பித்த சாறு உற்பத்தி செய்யும் முக்கிய செயலை  கல்லீரல் தான்  மேற்கொள்கிறது.

கல்லீரலின் பல அத்தியாவசிய செயல்பாடுகளும் உள்ளன. எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம்.

கல்லீரலை சேதப்படுத்தும் பழக்கம்:

அடிக்கடி வலி மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்? கல்லீரலை பார்த்துக்கொள்ளுங்கள்

சில தினசரி பழக்கங்கள் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  அதோடு  கல்லீரலை  செயல் இழக்கவும் செய்துவிடும் .

அதிக அளவு மது அருந்துதல் 

போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது.

புகைபிடிப்பதும்.

அதிக அளவு வெள்ளை சர்க்கரை சாப்பிடுவது. 

அதிக உடல் பருமன்.

உடல் உழைப்பு இல்லாதது

மன அழுத்தம்.

வலி நிவாரணிகளின் அதிகம் சாப்பிடுவது.

சோடா போன்ற  பானங்களை அதிகப்படியாக பருகுவது. 

கல்லீரல் நோய்களின் அறிகுறிகள்:

அடிக்கடி வலி மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள்? கல்லீரலை பார்த்துக்கொள்ளுங்கள்

முன்கூட்டியே கண்டறிதல் கல்லீரல் செயல்பாட்டின் முழுமையான இழப்பைத் தடுக்க உதவும். கல்லீரல் நோய்களின் அறிகுறிகளை இங்கே காணலாம்.

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக  மாறுதல் . 
அடிவயிற்றில் வலி மற்றும் வீக்கம்.
கல்லீரல் நோயின் மற்றொரு அறிகுறி தீவிர சோர்வு. 
அடிக்கடி வாந்தி எடுத்தல் அல்லது  குமட்டல் உணர்வு.  
பசியின்மையை, பலவீனம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளாகும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP