இதய செயலிழப்பிற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

சில சமயங்களில் இதய செயலிழப்பதற்கு முன்னர் சில அறிகுறிகள் தோன்றலாம். பின் வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் அலசியப்படுத்தாமல் உடனடியா மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.
 | 

இதய செயலிழப்பிற்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

இதய செயலிழப்பு என்பது மாரடைப்பையும் விட மிகுந்த ஆபத்தை விளைவைக்க கூடியது. இதய செயலிழப்பு  முன் அறிவிப்பின்றி நிகழ்ந்து ஒருவரை மயக்கமடைய செய்து சத்தமில்லாமல் உயிரை பிரிக்க கூடியது. இந்த நிகழ்வின் போது மூளை மற்றும் இதயத்தைன் மற்ற பகுதிகளுக்கு ரத்தம் செல்வது வெகுவாக குறைந்து விடும். அல்லது நின்று விடும். இதனால் உடல் முழுவதும் உடனடியாக செயலிழந்து விடும். 

இதய செயலிழப்பிற்கான அறிகுறிகள்:

சில சமயங்களில் இதய செயலிழப்பதற்கு முன்னர் சில அறிகுறிகள் தோன்றலாம். பின் வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் அலசியப்படுத்தாமல் உடனடியா மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

மூச்சு திணறல்
படபடப்பு 
இதயம் வேகமாக துடித்தல் 
களைப்பு 
வாந்தி   போன்ற அறிகுறிகள் தோன்றலாம்...

இதய செயலிழப்பிற்கான அவசர நிலையின் போது ...

நெஞ்சு பகுதியில்  தீவிர வலி 

உணர்வு இழந்த நிலை 

இதய துடிப்பு நின்று போதல் 

மூச்சு திணறல் அல்லது சுவாசம் இன்மை போன்றவை தீவிர இதய அடைப்பின் போது தோன்றக்கூடும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP