உடல் எடை அதிகரிப்பா?  

அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பதை மற்றும் உடல் பெரிதாக சதைபோடு வதை உடல் பருமன் எனலாம்,. அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும். தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது.
 | 

உடல் எடை அதிகரிப்பா?  

அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பதை மற்றும்   உடல் பெரிதாக  சதைபோடு வதை  உடல்  பருமன்  எனலாம்,.  அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும். தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.
உடல் பருமனுக்கான காரணங்கள்:  அதிகமாக உணவு உண்ணல், உடல் உழைப்பு இன்மை,அமர்ந்தியங்கும் வாழ்முறை போன்ற  காரணங்களால் உடல் அதீத பருமனாக  வழிவகுக்கிறது.

                                                        உடல் எடை அதிகரிப்பா?  

உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் மாற்றங்கள்
அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது.
முக்கியமாக:
உயர் ரத்த அழுத்த நோய், இரண்டாம் வகை சர்க்கரை நோய், மூச்சுத்திணறல்,மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், உறக்கச் சுவாசத்தடை, மலட்டுத்தன்மை.


உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள்    
1.    போதிய தூக்கமின்மை
2.    நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்
3.    கால நிலைகளின் மாற்றம்
4.    அதிக புகைப்பழக்கம்
5.    அதிக மருந்துகளை உட்கொள்ளல்
6.    தாமதமான குழந்தைப்பேறு
7.    மரபுவழிப் பிரச்சினை:
 
உணவு மாற்றங்கள்:
குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உடல் எடை இழப்புக்கு சாலட், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணல், ஒரு நபரின் உடல் எடையை குறைக்க உதவும். சில வகையான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர்-பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் குறைப்பது, அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது , பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடை குறைக்க உதவும்..

எடை இழப்புக்கு நல்ல வழிகள்:
உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். விறுவிறுப்பாக நடப்பது , நீச்சல், லிஃப்ட் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல்,அதிக எடை இருப்பதாக கவலைப்படுபவர்களுக்கு உணவில் மாற்றம் மற்றும்  உடற்பயிற்சியின் அதிகரிப்பு பல சந்தர்ப்பங்களில் உதவும்.
உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து  பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது ஐயமே! 
ஆனால், ஒன்று மட்டும் உறுதி சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக “கார்சினியா கம்போஜியா” கிட்னி பீன்,”( KIDNEY BEAN) விதைகள், இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை,  எடுத்துக் கொண்டால்  எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக,“நீரிழிவு” (DIABETES)நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால்  உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும், வைத்து கொள்ள முடியும்.


 
டாக்டர். வி. ராமசுந்தரம்
வாடிக்கையாளர் சேவை எண்: 97109 36736/909404005

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP