வெற்றி தரும் விநாயகர்

விநாயகருக்கு நிகர் எவரும் இல்லை என்பதால்தான் அவர், ‘ஒம்’ என்ற பிரணவ வடிவத்தில், காட்சியளிக்கிறார்.
 | 

வெற்றி தரும் விநாயகர்


ஆவணி மாதம், வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் தான், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. 

வி என்றால், இல்லை என, அர்த்தம். நாயகன் என்றால் தலைவர். வெற்றிக்கு தலைவன் என்பதால் தான், விநாயகர் என அழைக்கிறோம். 

விக்னம் என்றால் தடை. தடையை  நீக்குபவர் என்பதால், விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் பெயர். 

விநாயகருக்கு உரிய சடாக்ச்சர மந்திரம், ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பதாகும்.

நாம் எந்த செயலை செய்தாலும், அது வெற்றிகரமாக முடிய விநாயகரை வழிபட வேண்டும். 

வீடு கிரகபிரவேச நிகழ்ச்சியில் முதலில் செய்யும் ஹோமம், கணபதி ஹோமம் தான். 

விநாயகரை வழிபட்டால், சனிஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கலாம். 

விநாயகருக்கு நிகர் எவரும் இல்லை என்பதால்தான் அவர், ‘ஒம்’ என்ற பிரணவ வடிவத்தில், காட்சியளிக்கிறார். 

விநாயகருக்கு ஐந்து கைகள் உள்ளன. அதனால் தான் அவரை ஐந்து கரத்தினன் என போற்றிப்போடுகின்றனர்
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP