144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’

புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12 X 12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா நெல்லை குறுக்குத்துறை படித்துறையில், இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
 | 

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’

புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12 X 12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா நெல்லை குறுக்குத்துறை படித்துறையில், இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. புஷ்கரம் என்றால் பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

ராசி    நதி

மேஷம்    கங்கை

ரிஷபம்    நர்மதை

மிதுனம்    சரஸ்வதி

கடகம்    யமுனை

சிம்மம்    கோதாவரி

கன்னி    கிருஷ்ணா

துலாம்    காவிரி

விருச்சிகம்    தாமிரபரணி

தனுசு    சிந்து

மகரம்    துங்கபத்ரா

கும்பம்    பிரம்மநதி

மீனம்    பிரணீதா

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP