தினம் ஒரு மந்திரம் – சஷ்டி ஆறாம் நாள்- வினை தீர்க்கும் வேலவன்

தேவர்களை காக்கும் பொருட்டு, வேலவன் சூரர்களை சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி மஹா பெருநாள் இன்று.
 | 

தினம் ஒரு மந்திரம் – சஷ்டி ஆறாம் நாள்- வினை தீர்க்கும் வேலவன்

ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே

குன்றுருவவேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே

மாறுபாடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

 வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP