இன்று சோமவாரம்: சதாசிவ லிங்கத்தை வணங்குவோம்!

இன்று சோமவாரம். சதாசிவ லிங்கத்தை வணங்குவோம்.
 | 

இன்று சோமவாரம்: சதாசிவ லிங்கத்தை வணங்குவோம்!

இன்று சோமவாரம்: சதாசிவ லிங்கத்தை வணங்குவோம்!

ஸர்வ  ஸுகந்த ஸுலேபித லிங்கம் 

புத்தி விவர்த்தன காரண லிங்கம் 

சித்த சுராசுர வந்தித லிங்கம் 

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP