தினம் ஒரு மந்திரம் மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்

தினம் ஒரு மந்திரம் மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்
 | 

தினம் ஒரு மந்திரம்  மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்

தினம் ஒரு மந்திரம்  மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்

கவலை இல்லாத மனிதன் இவ்வுலகில் யாருமே இல்லை. ஆனால் அந்த நேரத்தில் நாம் நம் தாயின் பாதங்களைப் பற்றினால்,அவள் நம்மைஅரவணைத்துக் கொள்வாள். 

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

பொருள்:

அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரிபுரையும் தனங்களின் பாரம் தாங்காது வருந்தும் வஞ்சிக் கொடியைப் போன்ற மெல்லிடையைக் கொண்ட மனோன்மணியும், நீள்சடை கொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையும், அழகிய தாமரை மலரின்மேல் அமர்ந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆன அபிராமி அன்னையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP