செல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்

செல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்
 | 

செல்வப் பேறும் , சகல சவுபாக்கியங்களும் பெற சொல்ல வேண்டிய சுலோகம்


தை  மாதத்தின்  நிறை வெள்ளியான இன்று நவனிதிகளுக்கு அதிபதியான அன்னை திருமகளை போற்றி துதிக்க மகாலட்சுமி சுலோகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவர்கள் தாயாரை இந்த சுலோகங்கள் மூலம் வழிபட்டு பேறு அடைந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.அன்னைக்கு உகந்த வெள்ளிக்கிழமைகளில்இந்த சுலோகங்களை பாராயணம் செய்தால் அளவில்லா செல்வப் பேறும், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு  மகாலட்சுமி அருள்புரிந்தாள் என்கிறார்கள் பெரியோர்கள்.

 

1. நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:

நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:

 

2.  த்வம் ஸாக்க்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா

பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ

 

3. பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி

அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா

 

4. ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா

நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி

 

5. ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி

ரமா ரக்க்ஷாகரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா


சகல ஐஷ்வர்ய சம்பத்துகளும் நம் வாழ்வில் கிடைத்திட , கிடைத்த செல்வம் நிலைத்திட இந்த ஸ்லோகம் நமக்கு நிச்சயம் வழிகாட்டும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP