தினம் ஒரு மந்திரம் - நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம்.

நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம்.
 | 

தினம் ஒரு மந்திரம் -   நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம்.

நல்லனவற்றையே பார்க்கவும் கேட்கவும், உலக நன்மைக்காகவும் சொல்ல வேண்டிய மந்திரம். 

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேமாக்ஷபிர்: யஜத்ரா:

ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:

லோகா ஸமஸ்தா ஸுகினோபவந்து: ஸர்வே ஜனா ஸுகினோபவந்து:

பொருள்:

இறைவனே, தேவர்களே! நாங்கள் காதுகளால் நல்ல விஷயங்களையே கேட்க அருள் புரிய வேண்டும்; கண்களால் நல்லனவற்றையே பார்க்க வேண்டும். எங்கள் சிந்தனையில், செயலில் எல்லாம் நல்லன மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.
இந்த உலகத்தோர் அனைவருமே இன்புற்றிருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் ஆனந்தமாக வாழ வேண்டும். அருள் புரியுங்கள் இறைவனே, தேவர்களே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP