தினம் ஒரு மந்திரம் - இறைவன் மனதில் இடம் பிடிக்க இதை செய்தால் போதும்

தினம் ஒரு மந்திரம் - இறைவன் மனதில் இடம் பிடிக்க இதை செய்தால் போதும்
 | 

தினம் ஒரு மந்திரம் -  இறைவன் மனதில் இடம் பிடிக்க இதை செய்தால் போதும்

தினம் ஒரு மந்திரம் -  இறைவன் மனதில் இடம் பிடிக்க இதை செய்தால் போதும்

திருமந்திரம்!

பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை

அற்றம் உரையான் அறநெறிக்கு அல்லது

உற்று உங்களால் ஒன்றும் ஈந்ததுவே துணை

மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளுமாறே!

விளக்கம்:

ஆசைக்கு அளவில்லை; உண்மையான பற்று என்பது, அறவாழ்வை மேற்கொள்வதே! இதை உணர்ந்து, மனம் பொருந்தி, அடுத்தவருக்கு கொடுத்து வாழுங்கள். அதுவே, உங்களுக்கு துணையாகும். அதுவே, இறைவனுக்கும் பிடித்த செயல் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP