தினம் ஒரு மந்திரம் - திருமகளின் திருவருள் நிலைத்திட

திருமகள் அருள் நம் வீட்டில்,என்றும் நிலைத்திருக்க இந்த மஹாலக்ஷ்மி துதியை வெள்ளிக்கிழமை தோறும் காலையும் மாலையும் விளக்கேற்றி வைத்து சொல்ல அன்னையின் அருள் பூரணமாக கிடைக்கும்.
 | 

ஸ்திராபவ மஹாலக்ஷ்மி

நிச்சலா பவ நிர்மலே

ப்ரஸன்ன கமலே தேவி

ப்ரஸன்ன ஹ்ருதயா பவ!

பொருள்: 

தாயே, திருமகளே, எங்கள் வீட்டில் நீ நிரந்தரமாக வசித்திட வேண்டும். எங்கள் உள்ளம் உவகையால் பூரிக்க, சஞ்சலமற்ற சந்தோஷத்துடன் வசிக்க வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் கமலா தேவியே, எங்களுக்குத் தெளிவான சிந்தனையை அளித்து, எங்களுடன் நிரந்தரமாக எங்கள் இல்லத்தில் வீற்றிருந்து அருள் புரிவாயாக.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP