தினம் ஒரு மந்திரம் - பிரதோஷ கால ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்

இன்று பிரதோஷம், பிரதோஷ காலத்தில் இந்த நந்திகேஸ்வரர் அஷ்டகத்தை சொல்வதால் நம்முடைய வேண்டுதல்களை நந்தி தேவர் இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.
 | 

தினம் ஒரு மந்திரம் -  பிரதோஷ கால ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்

இன்று பிரதோஷம், பிரதோஷ காலத்தில் இந்த  நந்திகேஸ்வரர் அஷ்டகத்தை சொல்வதால் நம்முடைய வேண்டுதல்களை நந்தி தேவர் இறைவனிடம் கொண்டு சேர்ப்பார். சிவபெருமானின் அருளும் ஒருங்கே கிடைக்கும். ஈசன் அருள் கிட்டும்.

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்
நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்

வேத பாதா ப்ரம்ம ரூபா சிவத்யானா பாஹிமாம்
துங்க சைலா தேவ தேவா சிவப்பிரியா ரக்ஷமாம் 

விஷ்ணு ரூபா ப்ருத்வி ரூபா நீதி ஈஸ்வர பாஹிமாம்
வேதா சாரா மந்திர சாரா சாக்ஷாத் காரா ரக்ஷமாம்

ஸோம சூர்யா அக்னி லோசன நந்திகேஸ்வர பாஹிமாம்
பாபஹரணா பர்த்திவாசா சகல லோக ரக்ஷமாம் 

சதானந்த சித்ஸ்வரூபா சின்மயேசா பாஹிமாம்
கைலாஸா கனகரூபா பண்டிதாயா ரக்ஷமாம்

பிரதோஷ காலா பரமேஸ்வரா பக்தபாலா பாஹிமாம்
நாடி போதக காலகண்டா கருணாகரா ரக்ஷமாம்

சகல தோஷா சகல பீடா தஹண நாமா பாஹிமாம்
சர்வ சத்ரு சர்வ ரோக நிவாரணா ரக்ஷமாம்

சித்த புருஷா சித்த நாயகா சேவிதாதி பாஹிமாம்
நடன ரூபா நாட்டியப் பிரியா ம்ருதங்க வாத்யா ரக்ஷமாம்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP