தினம் ஒரு மந்திரம் - நாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Shriman Narayanan's devotee karudazhvar. thiruvadi shiva kaladaravar karadavar. It is said that if you worship him, you will leave the naga dosha
 | 

தினம் ஒரு மந்திரம் -  நாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி நிழலே கதி என்று இருப்பவர் கருடாழ்வார். இவரை வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.

வைகுந்தத்தில் பெருமாளை எப்போதும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் கருடன். இவரிடம் மனமுருக வேண்டினால் நமது பிரார்த்தனைகள், வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள், இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவதால், தோஷத்திலிருந்து நிவர்த்திப் பெறலாம்.  

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச

விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP