தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.

வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாதவை, நமக்கு ஏற்படும் சில இழப்புகள். சிலருக்கு பதவி, இன்னும் சிலருக்கோ பொன் பொருள்.சிலர் விதி வசத்தால் தங்களது வாழ்க்கையையே கூட தொலைத்து விடுவது உண்டு.
 | 

தினம் ஒரு மந்திரம் -  இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.

வாழ்க்கையில்  நம்மால் தவிர்க்க முடியாதவை, நமக்கு ஏற்படும் சில இழப்புகள். சிலருக்கு பதவி, இன்னும் சிலருக்கோ பொன் பொருள்.சிலர் விதி வசத்தால் தங்களது வாழ்க்கையையே கூட தொலைத்து விடுவது உண்டு. நாம் தொலைத்தது எதுவாக இருந்தாலும், இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல... பொருள்களை மட்டுமில்லாமல். இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம்.

அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,

லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்

ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:

ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.

யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP