தினம் ஒரு மந்திரம் – பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க

தினம் ஒரு மந்திரம் – பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க
 | 

தினம் ஒரு மந்திரம் –  பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க

கண்டா சூல ஹலாஸி சங்கமுஸலே சக்ரம் தனு: ஸாயகம்

ஹஸ்தாப்ஜைர் தததீம் கனந்த விலஸத் சீதாம்சு துல்யப்ரபாம்

கௌரீதேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதா மாதாரபூதாம் மஹா

பூர்வா மந்த்ர ஸரஸ்வதீ மனுபஜே சும்பாதி தைத்யமர்த்தினீம்

பொருள்: 

மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில், அம்பு ஆகியவற்றைத் தன் கரங்களில் தரித்தவளே, நிலவுபோலப் பிரகா சிப்பவளே, சரஸ்வதி தேவியே நமஸ்காரம். சும்பன் முதலான அசுரர்களை அழித்தவளே, என் அறியாமையும் அழித்து அறிவுச் சுடர் ஏற்றி வாழ்வருள் வாயே!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP