Logo

கோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்

கோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்
 | 

கோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்

அம்பாள் :  ஸ்ரீநரஸிம்ஹி

உருவ அமைப்பு : மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்

குணம் : குரூரம் (சத்ருக்களை )

சிறப்பு :  ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்

நைவேத்யம் : சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு

பூஜை செய்ய உகந்த நேரம் : காலை 10.30 - 12.00, மாலை 6 – 7.30

மலர் : துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் :  8

பாட வேண்டிய ராகம் :  காம்போதி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் :  கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

திசை புத்தி நடப்பவர்கள்:  சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்  :  லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்

விசேஷம் :  சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1] ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,

காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு

சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஸ்ரீம் - நரஸிம்யை - நம :

[3] காயத்ரி:  ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP