தினம் ஒரு மந்திரம் - பிறவிப் பயன் நீக்கும் சிவ மந்திரம்

நம்மை ஆளும் சர்வேஸ்வரனை குறித்து பாடப்பட்ட ஸ்லோகம். மிகவும் சக்திவாய்ந்த இந்த ஸ்லோகத்தை ஆரத்தியின் போது சொல்லுவதால் எடுத்த இந்த பிறவிப் பயன் நீங்கி பலன் பெறலாம்.
 | 

கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்த்ர ஹாரம்
சதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே
பவம் பவானி சஹிதம் நமாமி!

பொருள் 

கற்பூரத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவனை, கருணையே வடிவானவனை, உலகங்களுக்கெல்லாம் சாரமானவனை, பாம்பரசனை அணிந்தவனை, மனத்தாமரையில் என்றும் வசிப்பவனை, உலகங்களுக்கெல்லாம் காரணனை, அம்பிகை நாதனை அடியேன் வணங்குகிறேன்!
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP