தினம் ஒரு மந்திரம் – உலகம் போற்றும் நல்ல ஆண் குழந்தை பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்

தினம் ஒரு மந்திரம் – உலகம் போற்றும் நல்ல ஆண் குழந்தை பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்
 | 

தினம் ஒரு மந்திரம் –  உலகம் போற்றும் நல்ல ஆண் குழந்தை பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்

தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்

முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்

மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே

பொருள் : 

அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு  ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP