தினம் ஒரு மந்திரம் - குலதெய்வத்தின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

குலத்தை காக்கும் தெய்வமான குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.
 | 

தினம் ஒரு மந்திரம் - குலதெய்வத்தின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய  மந்திரம்

குலத்தை காக்கும் தெய்வமான குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அவரவர் குடும்பத்திற்கு என்று ஒரு குலதெய்வம் இருக்கும். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நம்முடைய குலதெய்வத்தை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபட குலம் தழைக்கும். தினமும் இத்துதியை பாராயணம் செய்து வந்தால் மேலும் நல்ல பலன்களை அடையலாம்.  

ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா
நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா:

 பொருள் :

ரோகம், துக்கம், வறுமை, பலவீனம், மனநோய் ஆகியவற்றை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திர வடிவாகத் திகழும் குல தேவதையை வணங்குகிறேன்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP