தினம் ஒரு மந்திரம் - வீடு கட்டும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

ஒரு நல்ல வீடு அமைவது என்பது இறைவன் அருள் என்பார்கள்.
 | 

தினம் ஒரு மந்திரம் - வீடு கட்டும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

ஒரு நல்ல வீடு அமைவது என்பது இறைவன் அருள் என்பார்கள். வீட்டைக் கட்டும் போது,தோஷங்கள் ஏதும் இல்லாமல் இருக்கவும், வீட்டை எண் திசையில் இருந்து காக்கும் அஷ்டதிக்கு பாலகர்களை வணங்கும் பொருட்டும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.

ஈசானியா போற்றி 

வளம் தரும் குபேரனே போற்றி 

உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி 

பசுமை தரும் வருணனே போற்றி 

அருள்மிகு நிருதி பகவானே போற்றி 

தருமவான் மிருத்யூ போற்றி 

சுப அக்னி பகவானே போற்றி 

உயர்வைத் தரும் இந்திரனே போற்றி 

காக்கும் பிரம்மஸ்தான பகவானே 

போற்றி போற்றி போற்றி

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP