தினம் ஒரு மந்திரம்: 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவமகா மந்திரம்

மாதா ,பிதா செய்த பாவங்கள் பிள்ளைகள் மேல் என்பார்கள். நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தில் நமக்கு பங்கு இருக்கிறதோ இல்லையோ,ஆனால் அவர்கள் செய்த பாவத்தில், நிச்சயம் தலைமுறைகளையும் தாண்டி நமக்கு பங்கு உண்டு.
 | 

தினம் ஒரு மந்திரம்: 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவமகா மந்திரம்

மாதா, பிதா செய்த பாவங்கள் பிள்ளைகள் மேல் என்பார்கள். நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தில் நமக்கு பங்கு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் செய்த பாவத்தில், நிச்சயம் தலைமுறைகளையும் தாண்டி நமக்கு பங்கு உண்டு.

ஒரு குடும்பத்தில் இப்படி தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பாபத்தில் இருந்து நாம் விடுதலை பெற இந்த சிவமகா மந்திரத்தை சொல்லலாம்.

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

மந்திரத்தை ஜெபிக்கும் முறை:

இந்த மந்திரத்தை ஆண்கள், அதிகாலை குளித்துவிட்டு, மேலே சட்டை அணியாமல், ஈரம் காயாத வேஷ்டியுடன், ஒரே ஒருமுறை, பழமையான சிவன் கோவிலில் ஜபிக்க வேண்டும். இதனால், நம் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும் என்பது நம்பிகை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP