தினம் ஒரு மந்திரம் - வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

வாழ்க்கையில் வசீகரத்தை விரும்பாதவர் யார்?.
 | 

தினம் ஒரு மந்திரம் -  வசீகரம் பெற சொல்ல வேண்டிய மந்திரம்

வாழ்க்கையில் வசீகரத்தை விரும்பாதவர் யார்?. அகத்தின் அழகை பிரதிபலிக்கும் முகத்தில், பொலிவும் வசீகரமும் வேண்டுவோர் இந்த மந்திரத்தை சொல்லுவதால் வியாதிகள் நீங்கி பொலிவு கிடைக்கும்.

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP