தினம் ஒரு மந்திரம் - நம் செல்லங்களை பாலாரிஷ்டநோயில் இருந்து காக்கும் மந்திரம்

தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த நம் குழந்தைகள் நம் கண்ணெதிரே நோய் வாய்பட்டு சரியாகச் சாப்பிடாமல் இருந்தாலோ, சரிவரத் தூங்காமல் அழுதுகொண்டே இருந்தாலோ அதுவே நமக்கு தீராத கவலையை தரும். இதனை பாலாரிஷ்ட நோய் என்பார்கள். இதில் இருந்து குழந்தைகளை காக்க இந்த ஸ்லோகம் நமக்கு அரணாக இருக்கும்.
 | 

தினம் ஒரு மந்திரம் -  நம் செல்லங்களை பாலாரிஷ்டநோயில் இருந்து காக்கும்  மந்திரம்

பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:

உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP