நவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்!

நவராத்திரி நாளில், அம்பிகை வழிபாட்டில், கோலத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வித மாவில் விதவிதமான கோலம் போட்டு வழிபட வேண்டும்.
 | 

நவராத்திரியில் போட வேண்டிய கோலங்கள்!

நவராத்திரி நாளில், அம்பிகை வழிபாட்டில், கோலத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வித மாவில் விதவிதமான கோலம் போட்டு வழிபட வேண்டும். 

முதல் நாள் – அரிசி மாவு பொட்டு

இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்

மூன்றாம் நாள் – முத்து மலர்

நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு

ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்

ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்

ஏழாம் நாள் – திட்டாணி ( வெ ள்ளை மலர்களால் ஆன கோலம்)

எட்டாம் நாள் – காசு பத்மம் ( தாமரை கோலம்)

ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் ( வாசனை பொடிகளால் கோலமிட்டால் சிறப்பு )

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP