சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா?

தனது வீட்டைத் தவிர,ஒருவன் தனது உறவினர், நண்பர்கள் வீட்டில், மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு, பகையாகிவிடும்.
 | 

சாப்பிடும் திசையில் இவ்வளவு விஷயம் உள்ளதா?

ஒருவன், தனது வீட்டில், கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனது கல்வி வளரும்.

மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனுக்கு செல்வம் பெருகும்.

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனுக்கு நோய் வளரும்.

தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால், அவனுக்கு அழியாத புகழ் உண்டாகும்.

கிழக்கு திசை இந்திரனுக்கு உரியது. மேற்கு செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்கு உரியது.

வடக்கு சிவனுக்கு உரியது.தெற்கு யமனுக்கு உரியது.

தனது வீட்டைத் தவிர,ஒருவன் தனது உறவினர், நண்பர்கள் வீட்டில், மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அந்த நண்பன் அல்லது உறவினர் நட்பு, பகையாகிவிடும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP